உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / நான்கு முக லிங்கம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நான்கு முக லிங்கம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நான்கு முக லிங்கம் சிவனுக்கு ஐந்து முகங்கள். அவை சத்யோஜதம் வாமதேவம் அகோரம் தற்புருஷம் ஈசானம் ஆகியவை. இவை படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் ஆகிய தொழில்களைச் செய்கின்றன. இதுதவிர ஆறாவது முகம் ஒன்றும் .உண்டு என்பர். இதற்கு அதோ முகம் என்று பெயர். சிவனின் முக்கிய வடிவம் லிங்கம். இதை அருவுருவம் என்பர்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை