உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / எங்கிருக்கிறது திருமணமங்கலம்? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

எங்கிருக்கிறது திருமணமங்கலம்? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

எங்கிருக்கிறது திருமணமங்கலம்? கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள அழகிய திருத்தலம் திருமண மங்கலம். நவக்கிரக ஸ்தலங்களில் குருவுக்குரியது ஆலங்குடி என்பது பலரும் அறிந்த விஷயம். பாற்கடலைக் கடைந்த போது சிவன் இங்கு அமர்ந்து தான் வாசுகி பாம்பு கக்கிய விஷத்தை உண்டார்.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை