சொல்லச் சொல்ல இனிக்குதடா | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சொல்லச் சொல்ல இனிக்குதடா ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் பெருமாள் மற்றும் கிருஷ்ணன் கோவில்களுக்கு தவறாமல் செல்பவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, அனைவருமே கிருஷ்ணருக்குரிய 26 திருநாமங்களை உச்சரித்தால், சகல நன்மையும் ஏற்படும்.
ஏப் 23, 2025