அபிஷேக பொருளும் பலனும் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இன்று ஆடி மாதம் பிறந்து விட்டது. அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய உங்களால் முடிந்ததை வாங்கி, கோவிலில் கொடுங்கள். அதற்குரிய பலனைத் தெரிந்து கொள்ளுங்கள். தண்ணீர்- மன அமைதி திரவியம்- தீர்க்காயுள் சந்தனம்- செல்வ வளம் பால், பன்னீர்- நோயற்ற வாழ்வு தயிர்- குழந்தை பிறத்தல் நெய்- மோட்சம் நார்த்தம்பழச் சாறு- கல்வி முன்னேற்றம் இளநீர்- இயற்கை இடர்களிலிருந்து பாதுகாப்பு பச்சைக் கற்பூரம்- தைரியம் கஸ்துõரி- எதிலும் வெற்றி மஞ்சள் பொடி- அரசு வேலை நல்லெண்ணெய்- சுகமான துõக்கம் பஞ்சாமிர்தம்- இனிய வாழ்க்கைத்துணை மாவுப்பொடி- கடன் தீர்தல் தேன்- குரல் வளம்
ஜூலை 17, 2024