/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்! Anaimalai Masaniyamman | Kundam | Pollachi
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்! Anaimalai Masaniyamman | Kundam | Pollachi
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. அங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு குண்டம் திருவிழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆழியார் ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் கடந்த 12ம் தேதி நடுநிசியில் மயான பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா இன்று கோலகலமாக நடந்தது. இதற்காக 41 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டது. கோயில் அருளாளிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க அம்மனது சூலாயுதம்
பிப் 14, 2025