உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சோழர்களின் கட்டட கலைக்கு பெருமை சேர்க்கும் நரசிம்மேஸ்வரர் கோயில் | Ancient Temple | Cholas

சோழர்களின் கட்டட கலைக்கு பெருமை சேர்க்கும் நரசிம்மேஸ்வரர் கோயில் | Ancient Temple | Cholas

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள சேரி ஐயம்பேட்டையில் நரசிம்மேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தாயார் மரகதவல்லி. காசிக்கு நிகராக திகழும் இந்த கோயில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலுக்கு நடுவே அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்த கோயிலின் வரலாற்றை பார்க்கலாம்.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை