மந்திரங்களின் அதிர்வலைகள் நோய்க்கு மருந்து | Anmeegamumarogyamum | Dinamalaranmeegam
#dinamalaranmeegam #anmeegamumarogyamum #drgowthaman #ஆன்மிகமும்ஆரோக்கியமும் ஆன்மிகமும் ஆரோக்கியமும் இரண்டு கண்கள். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன். இறைவனை வணங்கிவிட்டு செய்தால் அந்த செயல் செவ்வனே முடியும் என்பது நம்பிக்கை. தொடர் காய்ச்சல், சளி, இருமல் என்று மருத்துவமனையை அணுகும்போது, அது பெரிய நோயாக தெரிய வந்தாலும், உடனே மருத்துவர்தான் நமக்கு கடவுளாக தெரிவார். அவர் நம்மை எப்படியாவது காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை நம் மனதில் தோன்றும். அந்த மருத்துவரேகூட, இறைவனை வழிபட்டப் பிறகே, சிகிச்சையை தொடங்குவார். நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு இருந்தாலே எந்த நோயிலிருந்தும் எளிதில் மீண்டுவிடமுடியும். அப்படி, இறையான்மையோடு இரண்டற கலந்த வைத்திய முறைதான் ஆயுர்வேதம். நோய்களை வேறோடு அறுக்கும் வல்லமை ஆயுர்வேத மருத்துவத்துக்கு உண்டு. Spritual Healing என்று சொல்லப்படுகின்ற இந்த மருத்துவமுறையை பின்பற்றுபவர்கள் நிச்சயம் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கமுடியும் என்பதை விவரிக்கிறார் வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் டாக்டர் கெளதமன். ஆன்மிகமும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தினமலர் ஆன்மிகம் youtube சேனலில் தவறாமல் பாருங்கள். நோயில்லாத வாழ்வை பெற்று நூறாண்டு ஆரோக்கியமாக வாழுங்கள். டாக்டர் பற்றிய அறிமுகம்: ஆயுர்வேதத்தின் மூலம் மனித உடல், மனம், மற்றும் ஆன்மா ஒருங்கிணைந்த நலனை அடைய வழிகாட்டும் முன்னணி நிபுணர் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன். அவரது சிகிச்சை முறைகள், பாரம்பரிய அறிவியலின் அடிப்படைகளும், நவீன சிகிச்சை முறைகளின் சங்கமமாக விளங்குகின்றன. கல்வி மற்றும் அனுபவம் Dr. கௌதமன் தனது B.A.M.S. பட்டம் மூலம் ஆயுர்வேதத்தின் மீது ஆழ்ந்த புலமையை உருவாக்கினார். பல்வேறு சிகிச்சைகளில் அவர் கையாண்ட நுட்பங்களால் ஆயுர்வேதம் பரிமாணமிக்க சிகிச்சை முறையாக வளர்ந்துள்ளது. ஶ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனைகள் - நலன் பெறும் மையம் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் தலைமையில், ஶ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனைகள் ஆரோக்கியத்திற்கும் ஆன்மிக மேம்பாட்டிற்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் முக்கிய சிகிச்சைகள்: பஞ்சகர்மா சிகிச்சை: உடல் சுத்திகரிப்பு காயகல்ப சிகிச்சை: உடலின் புத்துயிர் ஊட்டம் மனசாந்தி சிகிச்சை: மன அமைதியும் ஆன்மிக நலனும் சிறப்பு சிகிச்சை திறன்கள் நீரிழிவு, இதய நோய்கள், பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள், புற்றுநோய்க்கான ஆயுர்வேத தீர்வுகள், உடல் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் தனித்துவமான சிகிச்சைகள் அவரின் சிகிச்சைகள் நோயாளிகளுக்கு முழுமையான உடல், மன, மற்றும் ஆன்மநலத்தை பரிந்துரைக்கின்றன. தொடர்பு கொள்ள: ???? 99526 66359 ???? ஶ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனைகள்