/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள் | Basant Panchami
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள் | Basant Panchami
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 13ல் துவங்கியது. கிரக நிலைகளின் அமைப்பின் அடிப்படையில், இப்போது நடக்கும் மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு பின் நடப்பதாக சாதுக்கள், சன்னியாசிகள் கூறியுள்ளனர். கும்பமேளாவின் முதல் நாள் மற்றும் 14ம் தேதி மகர சங்கராந்தி அன்று 1.5 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
பிப் 03, 2025