இலங்கைக்கு புறப்பட்ட போது சனி பகவானை அடக்கிய அனுமன் | Dinamalar Video
செங்கல்பட்டு மாவட்டத்தில், 11ம் நூற்றாண்டில் பெருமாள் கோயில் வரதர் சன்னதி கட்டபட்டது. பட்டாபிராமர் கோட்டையில் சுவாமி வீற்றிருந்தார். 18ம் நூற்றாட்டில் நடந்த படையெடுப்பில் இந்த கோயில் தகர்க்கப்பட்டது. திம்ம ராஜ என்ற ஜமீன் மகன் செங்கல்வராயன் , 1786ல் வரதர் கோயிலை இடம் மாற்றினார். இவருக்கு பெருமை சேர்க்கவே இந்த ஊர் செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது.
டிச 27, 2025