உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / முத்து பல்லக்கு 18ம் தேதி, புஷ்ப பல்லக்கு 19 ம் தேதி நடைபெறும் | Coonoor | Danthi Mariamman Temple

முத்து பல்லக்கு 18ம் தேதி, புஷ்ப பல்லக்கு 19 ம் தேதி நடைபெறும் | Coonoor | Danthi Mariamman Temple

நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தாசப்பளஞ்சிக செட்டியார் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், துர்கையம்மன் கோயிலில் இருந்து பூஜைப்பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பெண்கள் அபிஷேக பொருட்களை மேள தாளங்கள் முழங்க நடனமாடி கோயிலுக்கு எடுத்து வந்தனர். பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்து அதிகாலை 5 மணிக்கு தேர் நிலை வந்து அடைந்தது.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !