உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 28 - July - 2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 28 - July - 2026 | Horoscope Today | Dinamalar

பராபவ வருடம், ஆடி 12, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 7:32 மணி வரை, அதன்பின் பவுர்ணமி திதி, பூராடம் நட்சத்திரம் மதியம் 3:00 மணி வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி குளிகை: மதியம் 12:00 - 1:30 மணி சூலம்: வடக்கு. பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: இரவு 9:36 மணி வரை ரிஷபம், அதன்பின் மிதுனம். பொது: கிரிவலம் இன்று இரவு 7:33 மணி முதல் நாளை இரவு 8:58 மணி வரை. சூரிய உதயம்: காலை 6:04 மணி அஸ்தமனம்: மாலை 6:34 மணி சந்திர உதயம்: மாலை 5:51 மணி அஸ்தமனம்: அதிகாலை 4:52 மணி

ஜூலை 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை