இன்றைய ராசிபலன் | 01 - April - 2026 | Horoscope Today | Dinamalar
விசுவாவசு வருடம், பங்குனி 18, புதன்கிழமை. வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 7:37 மணி வரை, அதன்பின் பவுர்ணமி திதி, உத்திரம் நட்சத்திரம் மாலை 4:37 மணி வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்த - மரணயோகம். நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி ராகு காலம்: மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம்: காலை 7:30 - 9:00 மணி குளிகை: காலை 10:30 - 12:00 மணி சூலம்: வடக்கு பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: கும்பம் பொது: புதுக்கணக்கு (காலை 9:15 - 10:00 மணி) பங்குனி உத்திரம். சூரிய உதயம்: காலை 6:15 மணி அஸ்தமனம்: மாலை 6:23 மணி சந்திர உதயம்: மாலை 5:56 மணி அஸ்தமனம்: அதிகாலை 5:30 மணி
ஏப் 01, 2026