உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / நாங்கூரில் 11 பெருமாள் தங்க கருட சேவை உற்சவம் கோலாகலம்! Garuda sevai utsavam | Nangur

நாங்கூரில் 11 பெருமாள் தங்க கருட சேவை உற்சவம் கோலாகலம்! Garuda sevai utsavam | Nangur

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேசங்களில் 11 கோயில்கள் உள்ளன. நாங்கூரில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசைக்கு மறுநாள் 11 தங்க கருட சேவை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கருட சேவை உற்சவம் களைகட்டியது. திருநகரி கோயிலில் இருந்து புறப்பட்ட திருமங்கையாழ்வார், பல கோயில்களுக்கு சென்று கருட சேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைத்தார்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி