/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ குருபெயர்ச்சி வழிபாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் | Guru peyarchi | Guru Datchinamoorthy
குருபெயர்ச்சி வழிபாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் | Guru peyarchi | Guru Datchinamoorthy
நவக்கிரகங்களில் முக்கிய கிரகமும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக வழிபடுகின்றனர். அந்த வகையில் இன்று மதியம் 1.19மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். நாட்டிலேயே குரு பரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அடுத்த ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் கோயில் விளங்குகிறது.
மே 11, 2025