இன்றைய ராசிபலன் | 05 - JULY - 2025 | Horoscope Today | Dinamalar
பொதுப்பலன்: பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கும்ப ராசிக்காரர்களுக்கு பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும். கோயில் வழிபாடு நன்மை தரும். .............
ஜூலை 05, 2025