இன்றைய ராசிபலன் | 11 - JULY - 2025 | Horoscope Today | Dinamalar
பொதுப்பலன்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். நினைப்பது நடந்தேறும். ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும்.
ஜூலை 11, 2025