இன்றைய ராசிபலன் | 13 - JULY - 2025 | Horoscope Today | Dinamalar
பொதுப்பலன்: அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும்.
ஜூலை 13, 2025