உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 07 - February -2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 07 - February -2026 | Horoscope Today | Dinamalar

விசுவாவசு வருடம், தை 24, சனிக்கிழமை, தேய்பிறை பஞ்சமி திதி அதிகாலை 4:03 மணி வரை, அதன்பின் சஷ்டி திதி, அஸ்தம் நட்சத்திரம் அதிகாலை 3:03 மணி வரை, அதன் பின் சித்திரை நட்சத்திரம், மரண - அமிர்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: காலை 9:00 - 10:30 மணி எமகண்டம்: மதியம் 1:30 - 3:00 மணி குளிகை: காலை 6:00 - 7:30 மணி சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர். சந்திராஷ்டமம்: மாலை 4:00 மணிவரை கும்பம், அதன்பின் மீனம் பொது: முருகன் வழிபாடு சூரிய உதயம்: காலை 6:40 மணி அஸ்தமனம்: மாலை 6:16 மணி சந்திர உதயம்: இரவு 10:56 மணி அஸ்தமனம்: காலை 10:15 மணி

பிப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி