இன்றைய ராசிபலன் | 08 - February -2026 | Horoscope Today | Dinamalar
விசுவாவசு வருடம், தை 25, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சஷ்டி திதி அதிகாலை 5:13 மணி வரை, அதன்பின் சப்தமி திதி, சித்திரை நட்சத்திரம் அதிகாலை 4:53 மணி வரை, அதன் பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: மாலை 4:30 - 6:00 மணி எமகண்டம்: மதியம் 12:00 - 1:30 மணி குளிகை: மதியம் 3:00 - 4:30 மணி சூலம்: மேற்கு பரிகாரம்: வெல்லம் சந்திராஷ்டமம்: மீனம் பொது: முகூர்த்த நாள் சூரிய உதயம்: காலை 6:39 மணி அஸ்தமனம்: மாலை 6:16 மணி சந்திர உதயம்: இரவு 11:44 மணி அஸ்தமனம்: காலை 10:54 மணி
பிப் 08, 2026