உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 09 - February -2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 09 - February -2026 | Horoscope Today | Dinamalar

விசுவாவசு வருடம், தை 26, திங்கள்கிழமை, தேய்பிறை சப்தமி திதி காலை 7:05 மணி வரை, அதன்பின் அஷ்டமி திதி, சுவாதி நட்சத்திரம் காலை 7:07 மணி வரை, அதன் பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த - மரணயோகம். நல்ல நேரம்: காலை 6:00 - 7:30 மணி ராகு காலம்: காலை 7:30 - 9:00 மணி எமகண்டம்: காலை 10:30 - 12:00 மணி குளிகை: மதியம் 1:30 - 3:00 மணி சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் சந்திராஷ்டமம்: மீனம் பொது: தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு சூரிய உதயம்: காலை 6:39 மணி அஸ்தமனம்: மாலை 6:16 மணி சந்திர உதயம்: நாளை அதிகாலை 12:34 மணி அஸ்தமனம்: காலை 11:35 மணி

பிப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ