உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 13 - February -2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 13 - February -2026 | Horoscope Today | Dinamalar

விசுவாவசு வருடம், மாசி 1, வெள்ளிக்கிழமை, தேய்பிறை ஏகாதசி திதி மதியம் 3:11 மணி வரை, அதன்பின் துவாதசி திதி, மூலம் நட்சத்திரம் மாலை 5:00 மணி வரை, அதன் பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம். நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி ராகு காலம்: காலை 10:30 - 12:00 மணி எமகண்டம்: மதியம் 3:00 - 4:30 மணி குளிகை: காலை 7:31 - 9:00 மணி சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம் சந்திராஷ்டமம்: ரிஷபம் பொது: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், மாசிமாதப்பிறப்பு சூரிய உதயம்: காலை 6:38 மணி அஸ்தமனம்: மாலை 6:17 மணி சந்திர உதயம்: நாளை அதிகாலை 3:54 மணி அஸ்தமனம்: மதியம் 2:41 மணி

பிப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை