உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 17 - February -2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 17 - February -2026 | Horoscope Today | Dinamalar

விசுவாவசு வருடம், மாசி 5, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி மாலை 6:30 மணி வரை, அதன்பின் பிரதமை திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 10:17 மணி வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த - மரணயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி குளிகை: மதியம் 12:00 - 1:30 மணி சூலம்: வடக்கு பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: காலை 10:05 மணி வரை மிதுனம், அதன்பின் கடகம் பொது: அமாவாசை சூரிய உதயம்: காலை 6:37 மணி அஸ்தமனம்: மாலை 6:18 மணி சந்திர உதயம்: இன்று உதயம் இல்லை அஸ்தமனம்: மாலை 6:13 மணி

பிப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி