உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 18 - February -2026 | Horoscope Today | Dinamalar.

இன்றைய ராசிபலன் | 18 - February -2026 | Horoscope Today | Dinamalar.

இன்று 18.2.2026 விசுவாவசு வருடம், மாசி 6, புதன்கிழமை. வளர்பிறை பிரதமை திதி மாலை 6:06 மணி வரை, அதன்பின் துவிதியை திதி, சதயம் நட்சத்திரம் இரவு 10:23 மணி வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்த - அமிர்தயோகம். நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி ராகு காலம்: மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம்: காலை 7:30 - 9:00 மணி குளிகை: காலை 10:30 - 12:00 மணி சூலம்: வடக்கு பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: கடகம் பொது: சந்திர தரிசனம் சூரிய உதயம்: காலை 6:36 மணி அஸ்தமனம்: மாலை 6:18 மணி சந்திர உதயம்: காலை 6:57 மணி அஸ்தமனம்: இரவு 7:05 மணி

பிப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ