உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 04 - July -2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 04 - July -2026 | Horoscope Today | Dinamalar

இன்று 4.7.2026 பராபவ வருடம், ஆனி 20, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தி திதி காலை 10:57 மணி வரை, அதன்பின் பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 12:30 மணி வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: காலை 9:00 - 10:30 மணி எமகண்டம்: மதியம் 1:30 - 3:00 மணி குளிகை: காலை 6:00 - 7:30 மணி சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் சந்திராஷ்டமம்: கடகம் பொது: விவேகானந்தர் நினைவு நாள் சூரிய உதயம்: காலை 5:58 மணி அஸ்தமனம்: மாலை 6:34 மணி சந்திர உதயம்: இரவு 10:00 மணி அஸ்தமனம்: காலை 9:24 மணி

ஜூலை 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !