உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 14 - July -2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 14 - July -2026 | Horoscope Today | Dinamalar

இன்று 14.7.2026 பராபவ வருடம், ஆனி 30, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி மாலை 4:33 மணி வரை, அதன்பின் பிரதமை திதி, திருவாதிரை நட்சத்திரம் அதிகாலை 3:47 மணி வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி குளிகை: மதியம் 12:00 - 1:30 மணி சூலம்: வடக்கு பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: இரவு 8:43 மணி வரை விருச்சிகம், அதன்பின் தனுசு பொது: அமாவாசை விரதம் சூரிய உதயம்: காலை 6:01 மணி அஸ்தமனம்: மாலை 6:35 மணி சந்திர உதயம்: அதிகாலை 5:45 மணி அஸ்தமனம்: மாலை 6:49 மணி

ஜூலை 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை