இன்றைய ராசிபலன் | 28 - MAY - 2025 | Horoscope Today | Dinamalar
இன்றைய ராசிபலன் | 28 - MAY - 2025 | Horoscope Today | Dinamalar முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் வீடு தேடி வருவர். செல்வாக்கு உயரும் நாள். சகோதரர்கள் உதவியால் இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர். உடலில் சோர்வு ஏற்பட்டு விலகும்.
மே 28, 2025