இன்றைய ராசிபலன் | 20 - November -2024 | Horoscope Today | Dinamalar
மூலம்: நன்மையான நாள். உங்கள் செயல்களில் மதியம் வரை லாபம் காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும். பூராடம்: மதியத்திற்குமேல் உங்கள் முயற்சியில் தடை ஏற்படும். வியாபாரிகள் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உத்திராடம் 1: முக்கியமான வேலைகளை மதியத்திற்குள் முடித்துக் கொள்வது நல்லது. அதன்பிறகு சிறு சங்கடம் தோன்றும்.
நவ 20, 2024