உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / POWERFUL அம்மன் ! பரவசம் அடையும் பக்தர்கள் | HOSUR KOTTAI MARIAMMAN | HOSUR TEMPLE | AADI SPECIAL

POWERFUL அம்மன் ! பரவசம் அடையும் பக்தர்கள் | HOSUR KOTTAI MARIAMMAN | HOSUR TEMPLE | AADI SPECIAL

பலருக்கு குலதெய்வாக இந்த கோயில் விளங்குகிறது. மணப்பேறு, மகப்பேறு வேண்டி பல்வேறு பக்தர்கள் வழிபடுகின்றனர். சித்திரையில் 3 நாள் திருவிழா நடக்கிறது. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, ஆடிப்பதினெட்டு போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த அம்மனுக்கு காவல் தெய்வமாக, ஊரை சுற்றி 8 அம்மன் கோயில் உள்ளதாகவும் கூறுகின்றனர். கோயிலுக்கு வெளியே வேப்பமரமும் , அரச மரமும் உள்ளன. கருவறையை நோக்கி சூலம், சிம்ம வாகனம் பலிபீடம் அம்மன் பாதம் அமைந்துள்ளது. கோட்டை மாரியம்மன் கோயில் ஓசூர், கிருஷ்ணகிரி

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ