உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / விழாக்கோலம் பூண்டது கச்சபேஸ்வரர் கோயில்| Kachabeswarar temple Kumbabhishekam

விழாக்கோலம் பூண்டது கச்சபேஸ்வரர் கோயில்| Kachabeswarar temple Kumbabhishekam

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 1 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 33 யாக குண்டங்கள் அமைத்து 160 சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க ஆறு கால பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக துவங்கியது.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ