வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த வீடியோவை பார்த்தா கோடி கணக்கில் பணம் கொட்டும்.
லிங்க வடிவம் வேண்டி பெருமாள் சென்ற மேற்றளீஸ்வரர் கோயில் | Kanchipuramtemple | Tirumal Shiva | Spirit
ஒரே கருவறையில் சிவலிங்கம், பெருமாள் பாதம் ! எங்கும் கிடைக்காத தரிசனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் கோயிலின் மேற்கு திசையில் மேற்றளீஸ்வரர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. தாயார் காமாட்சி அம்மன். சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கருவறையில் லிங்கமும், விஷ்ணு பாதம் இருப்பதை காணலாம்.
இந்த வீடியோவை பார்த்தா கோடி கணக்கில் பணம் கொட்டும்.