/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ பக்தர்கள் கடலில் மிதக்கும் திருச்செந்தூர் கோயில் | kandha sasti | kandha sasti 2024
பக்தர்கள் கடலில் மிதக்கும் திருச்செந்தூர் கோயில் | kandha sasti | kandha sasti 2024
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி சஷ்டி விரதத்தை தொடங்கினர். கோயில் வளாகத்தில் 6 நாட்கள் தங்கி விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் தினமும் முருகன் பாடல்களை பாடியும், கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்தும் விரதத்தை கடைபிடிப்பர். கந்த சஷ்டி விழாவையொட்டி சுப்பிரமணியசுவாமிக்கு காலை விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
நவ 02, 2024