உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஒரே இடத்தில் ஐந்து பெருமாள் கருட சேவை தரிசித்த பக்தர்கள் | Koodal Azhagar temple | 5 Garuda seva

ஒரே இடத்தில் ஐந்து பெருமாள் கருட சேவை தரிசித்த பக்தர்கள் | Koodal Azhagar temple | 5 Garuda seva

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றும், ஆழ்வர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில். இங்கு புரட்டாசி பெளர்ணமியன்று நடக்கும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை கோலாகலமாக நடந்தது. வேறு சில கோயில்களில் ஐந்துக்கும் அதிகமான கருடசேவைகள் நிகழ்த்தினாலும் புரட்டாசி பௌர்ணமி கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நடப்பது தனிச்சிறப்பு.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி