உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / 9 ம் தேதி செவ்வாய் கிழமை பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை | Manamadurai | Ellaipidari Amman Temple

9 ம் தேதி செவ்வாய் கிழமை பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை | Manamadurai | Ellaipidari Amman Temple

சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா இரவு கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற விழாவிற்காக மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து உற்சவர் பிடாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் புறப்பட்டு கோயில் கொடிமரத்தின் முன் எழுந்தருளினார். கோயில் அர்ச்சகர்களின் பூஜைகளுக்கு பின் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !