/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ பெரும்பேடு போங்க பெரும் வாழ்வு பெருக ! சஷ்டி அன்று தரிசனம் செய்ய வேண்டிய சிறப்பு கோயில் | Murugan
பெரும்பேடு போங்க பெரும் வாழ்வு பெருக ! சஷ்டி அன்று தரிசனம் செய்ய வேண்டிய சிறப்பு கோயில் | Murugan
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முத்துக்குமாரசுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் மண்ணில் புதையுண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன்பு விவசாய பணிகளின் போது நிலத்தில் முருகனின் உருவங்கள் கிடைத்தன. அதன் பிறகே இந்த கோயில் மீண்டும் கட்டப்பட்டது. சுமார் ஆறரை அடி உயர முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.
அக் 24, 2025