/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ மயிலாப்பூரில் தேர்த்திருவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் | Mylapore Kapaleeswarar Temple
மயிலாப்பூரில் தேர்த்திருவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் | Mylapore Kapaleeswarar Temple
சென்னையில் பிரசித்திபெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர உற்சவம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இன்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏப் 09, 2025