அணுவை பிளந்தால் நடராஜரின் நடனம் - வியப்பில் உலக விஞ்ஞானிகள் | Andamum Pindamum | DinamalarAnmeegam
பரந்து விரிந்த உலகில் அதிகம் வியாபித்திருப்பது எதிர்மறை விஷயங்களே!... அதற்கு அதிகமான வீரியமும், ஈர்ப்பு சக்தியும் ஜாஸ்தி. அவை நம்மை ஆக்கிரமிக்கும்போது சமயத்தில் அது அதளபாதாளத்துக்கு தள்ளிவிடும். இந்த ஞானத்தை உணர்ந்துவிட்டால், பாசிடிவ் எண்ணங்கள் நம்மை வழி நடத்த தொடங்கிவிடும். இதன்மூலம் பிறவி எடுத்ததன் பலனையும், வாழும் காலம் வரை நிம்மதியையும் நிரந்தரமாக பெற்றுவிடமுடியும்! பேச்சு, சொல், செயல், சிந்தனை - அனைத்திலும் நேர்மறை எண்ணங்களை புகுத்தி தர்ம நெறியோடு வாழும் வாழ்க்கையை பற்றிய தெளிவை வாரம் தோறும் தர வருகிறார் கோவிந்தபுரம் ஸ்ரீ பாலாஜி பாகவதர். இளைய தலைமுறையினருக்கு நன்நெறியை போதித்து பாதை வகுக்கும் ஒரு அற்புத தொடர்தான் அண்டமும், பிண்டமும்.. அண்டமும் பிண்டமும் (MACRO Vs MICRO) - தொடர் - புதன் தோறும் காலை 11 மணிக்கு காணத்தவறாதீர்கள்.