/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ஜூலை 8ல் தேரோட்டம்; ஏற்பாடுகள் விறுவிறு | Nellaiappar temple | Car Festival
ஜூலை 8ல் தேரோட்டம்; ஏற்பாடுகள் விறுவிறு | Nellaiappar temple | Car Festival
திருநெல்வேலி நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆனி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சுவாமி - அம்பாள் கொடி மரம் முன் எழுந்தருள காலை சுவாமி கொடிமரத்தில் கொடி பட்டம் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஜூன் 30, 2025