உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / 5 நாளில் திருமணம் நிச்சயம் ஆகும் ! எலுமிச்சையால் நடக்கும அதிசயம் | Perumaltemple

5 நாளில் திருமணம் நிச்சயம் ஆகும் ! எலுமிச்சையால் நடக்கும அதிசயம் | Perumaltemple

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கொளத்தூரில் கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. மூலவர் கல்யாண ரங்கநாதர். தாயார் ரங்கநாயகி. இருவரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்

டிச 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ