உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பாலாறு அருகே ரம்மியமான பெருமாள் கோயில் ! | Perumaltemple | Kanchipuramperumal

பாலாறு அருகே ரம்மியமான பெருமாள் கோயில் ! | Perumaltemple | Kanchipuramperumal

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பழைய சீவரம் அருகே திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பாலாறு, வேகவதி, செய்யாறு இந்த இடத்தில் சங்கமிப்பதால், இந்த கோயிலுக்கு திருமுக்கூடல் என்ற பெயர் வந்தது. பாற்கடல் பள்ளிக்கொண்ட பரமன் ஸ்ரீமந்நாராயணன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பெருமானின் திருவடியில் பூமிதேவியும் மார்க்கண்டேயரும் அமர்ந்து வழிபடுகின்றனர்

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி