உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 22 - February -2025 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 22 - February -2025 | Horoscope Today | Dinamalar

இன்று 22.2.2025 குரோதி வருடம், மாசி 10, சனிக்கிழமை தேய்பிறை நவமி திதி காலை 10:46 மணி வரை அதன்பின் தசமி திதி, கேட்டை நட்சத்திரம் மதியம் 3:22 மணி வரை அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: காலை 9:00 - 10:30 மணி எமகண்டம்: மதியம் 1:30 - 3:00 மணி குளிகை: காலை 6:00 - 7:30 மணி சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் சந்திராஷ்டமம்: மதியம் 3:23 மணி வரை மேஷம், அதன்பின் ரிஷபம் பொது: நவக்கிரக வழிபாடு சூரிய உதயம்: காலை 6:36 மணி அஸ்தமனம்: மாலை 6:20 மணி சந்திர உதயம்: அதிகாலை 1:28 மணி அஸ்தமனம்: மதியம் 1:11 மணி

பிப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை