இன்றைய ராசிபலன் | 04 - December -2025 | Horoscope Today | Dinamalar
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மனம் குழப்பமடையும். எடுக்கும் வேலைகளில் தடை உண்டாகும்.
டிச 04, 2025