இன்றைய ராசிபலன் | 05 - December -2025 | Horoscope Today | Dinamalar
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களுக்கு நினைத்த வேலைகள் நடந்தேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
டிச 05, 2025