உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 07 - October - 2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 07 - October - 2026 | Horoscope Today | Dinamalar

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

அக் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !