இன்றைய ராசிபலன் | 08 - October - 2026 | Horoscope Today | Dinamalar
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கன்னி ராசிக்காரர்களுக்கு அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையளிக்கும்.
அக் 08, 2026