இன்றைய ராசிபலன் | 08 - December -2025 | Horoscope Today | Dinamalar
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் தடையுண்டாகும். மனம் குழப்பமடையும்.
டிச 08, 2025