உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 30 - April - 2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 30 - April - 2026 | Horoscope Today | Dinamalar

அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் வேலை சாதகமாகும். எதிர்பார்த்த பணம் வரும். கன்னி ராசிக்காரர்களுக்கு நேற்று இருந்த குழப்பம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும்.

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !