உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 23 - MAY - 2025 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 23 - MAY - 2025 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 23 - MAY - 2025 | Horoscope Today | Dinamalar பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர். உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல் படுவதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். கவனமாக செயல்படுவது நன்மையாகும். ஆலய வழிபாடு நன்மைதரும். ரேவதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ