இன்றைய ராசிபலன் | 21 - JUNE - 2025 | Horoscope Today | Dinamalar
திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் வேலை லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கன்னி ராசிக்காரர்களுக்கு செயல்களில் சங்கடம் தோன்றும். சிரமம் அதிகரிக்கும்.
ஜூன் 21, 2025