இன்றைய ராசிபலன் | 01 - March -2025 | Horoscope Today | Dinamalar .
குரோதி வருடம், மாசி 17, சனிக்கிழமை, வளர்பிறை பிரதமை திதி அதிகாலை 4:40 மணி வரை அதன்பின் துவிதியை திதி, பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 1:43 மணி வரை அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண - சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: காலை 9:00 - 10:30 மணி எமகண்டம்: மதியம் 1:30 - 3:00 மணி குளிகை: காலை 6:00 - 7:30 மணி சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் சந்திராஷ்டமம்: காலை 8:06 மணிவரை கடகம், அதன்பின் சிம்மம் பொது: சந்திர தரிசனம், கரிநாள் சூரிய உதயம்: காலை 6:32 மணி அஸ்தமனம்: மாலை 6:20 மணி சந்திர உதயம்: காலை 7:26 மணி அஸ்தமனம்: இரவு 7:50 மணி
மார் 01, 2025