உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 19 - March -2025 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 19 - March -2025 | Horoscope Today | Dinamalar

குரோதி வருடம், பங்குனி 5, புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 10:32 மணி வரை, அதன்பின் சஷ்டி திதி, விசாகம் நட்சத்திரம் மாலை 6:56 மணி வரை அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி ராகு காலம்: மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம் காலை 7:30 - 9:00 மணி குளிகை காலை 10:30 - 12:00 மணி சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம்: மதியம் 12:21 மணி வரை மீனம், அதன்பின் மேஷம். பொது: வராகி வழிபாடு சூரிய உதயம்: காலை 6:22 மணி அஸ்தமனம்: மாலை 6:21 மணி சந்திர உதயம்: இரவு 10:23 மணி அஸ்தமனம்: நாளை காலை 9:28 மணி

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி